நடிகன்
சில மணி நேரங்களுக்கு முன்..
"நடிகர் கமல்காந்த் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆனார்" என்றது விஜயா மருத்துவமனையில் உள்ள தொலைகாட்சி பெட்டி.
சில நாட்களுக்கு முன்..
"நான் ஐயா பேசுறேன். கமல்காந்த் கதையை முடிச்சிடுங்க! பணம் வந்து சேரும்" என்று ஒலித்தது சிந்தாரிப்பேட்டை ரவியின் கை தொலைபேசி.
சில மாதங்களுக்கு முன்..
"கொல்லன் பட்டறையில் கொசுக்கு என்ன சோலி? ஒரு நடிகனால் அரசியல் பண்ண முடியுமா?" என்றார் "ஐயா" என்னும் கிருஷ்ணதாஸ் தன் முன் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து. "எங்கள் கட்சி 25 வருடங்களாக மக்களுக்காக உழைக்கும் கட்சி. 25 வருடங்கள் அரசியலில் ஊரிய அனுபவம் எங்களுடையது. 25 வருடங்கள் cinema-வில் குப்பை கொட்டியவர் இந்த கமல்காந்த். cinema-வில் நடிகையின் தொப்புளில் ஒம்லெட் போட்ட இவர் எப்படி உங்களுக்கு இலவசமாக அரிசி போட முடியும்? அவரிடம் இருக்கும் கூட்டம் விசில் அடித்து விட்டு ஓடி விடும் கூட்டம்!அவர்களால் என்ன பண்ணமுடியும்? நான் மட்டும் என் தொண்டர்களுக்கு ஒரு வார்த்தை சொன்னால் இந்த கமல்காந்த் காணாமல் போயிடுவான். "
"நான் மட்டும் என் தொண்டர்களுக்கு ஒரு வார்த்தை சொன்னால் இந்த கமல்காந்த் காணாமல் போயிடுவான் என்று கிருஷ்ணதாஸ் சொல்லியுள்ளாரே?" என்றனர் பத்திரிக்கை-காரர்கள் நடிகர் கமல்காந்தை பார்த்து. "கிருஷ்ணதாஸ் பற்றி நம்ம மக்களுக்கு தெரியும். தான் ஜெய்பதற்காக எது வேணாலும் செய்யகூடியவர். நான் அதை பார்த்து பயப்பட போவதில்லை! நான் ஏன் பயப்படனும்! ஐயா, நான் அரசியலுக்கு வந்ததே இந்த மாதிரி வன்முறை அரசியல் பண்றவங்களிடம் இருந்து நம் மக்களை காப்பாத்துவதுக்கு தான். நான் cinema-வில் மட்டும் தான் நடிகன், நிஜத்தில் அல்ல! என்னால அவங்களை போல் அரசியல் பண்ண முடியாது." என்றார் நடிகர் கமல்காந்த்.
சில நாட்களுக்கு முன்..
"நடிகர் கமல்காந்த் முகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்க பட்டார். பலத்த காயங்களுடன் அவரை விஜய மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இன்னும் இரு தினங்களில் வாக்குபதிவு நடைபெறபோகும் நேரத்தில் நடிகர் கமல்காந்த் தாக்க பட்ட சமபவம் பெரும் பர பரப்பை எற்படுத்தியுள்ளது. இச்செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதிலும் கிருஷ்ணதாஸின் உருவ பொம்மை எரிக்கபட்டுள்ளது. இச்சம்பவத்தால் நடிகர் கமல்காந்த் மேல் ஒரு அனுதாப அலை வீச ஆரம்பித்துள்ளது." என்றது தினமுரசு பத்திரிக்கை.
"நடிகர் கமல்காந்த் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆனார்" என்று மீண்டும் ஒலித்தது விஜயா மருத்துவமனையில் உள்ள தொலைகாட்சி பெட்டி. இதை சிரித்த முகத்துடன் படுக்கையில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் கமல்காந்த். "இந்த நாளுக்காக 25 வருடங்கள் காத்துகிடந்தேன். எத்தனை அவமானங்கள். எத்தனை வலிகள். அதை நினைக்கும் பொது இந்த வலி ஒன்னும் பெருசில்லை." என்றது கமல்காந்தின் மனது. "ஒரு நடிகனால் அரசியல் பண்ண முடியுமா?" என்று கிருஷ்ணதாஸ் கூறியது கமல்காந்தின் காதில் ஒலித்தது. தன் கண்களை மூடினார் கமல்காந்த். "நான் ஐயா பேசுறேன்" என்றது கமல்காந்தின் மனது சிரித்துக்கொண்டு.

26 Comments:
Soooper...virumaandi rangekku narration pannirukkinga...vijayakanthnu directaa solla vendithaana...athenna kamal kaanth...but nejama romba nalla irunthuchu....above all oru thadava padicha vudaneye katahi purinjiduchu...so u have expressed it in aperfect way...Hats off pa
hoi shuba - thanks a lot :)..yow if I use real names - then I may end up getting sued :P lol..thanks a lot once again :)
hey very gud.
unga imagination nejam aaga en valthukkal, super kathai. Kandippa nadikarala arasiyal panna mudium, utharanam MGR.
Veda - illaya - I dont think Captain is going to become the CM - atleast namma kathaiyil aavuthu CM aagatume :)..romba thanks pa :)
Nayagan - romba thanks :)
Jeevan - mirka nandri nanmba :)
Ramadoss aa ootrathu sari thaan...:-) aana vijay kanthaa ivvalavu seekiram CM aakurathu konjam overaa theriyalaiya?
Captain CMah? kadavule.!!
padippadharkku romba interestingahga irundhadhu.!!
enna indha dhideer Caption Mohgam??
pinnita arjuna...
oru doubt, kadhaipadi, mudhalvan stylelula, kamalkanthee summa adithadi setup pannitaaraa?
anyway, good one...
Ram - Oru nalla illa Oru naal namma Captain thaan thamil naatoda CM ;)
Narayanan sir - romba thanks :) - ennaku eppothume namma Captain-a romba pidikum! Avaruku thaan dil-u iruku :)
Parvati - romba thanks :)
Ambi - yow that is the plot :) - he himself did it :) - thanks :)
ahhaha nalla nakkal...Nice one
ahaa....ohoo...
kadhana adhu arju anna kadha thaan besh besh.... rhombha nalla irukku..... hehehe....
naan en life la first time nethu thaan vote pottein.. 7 aam number vaazhga!!! :-)
ink mark dot vappaanganu paatha edho oru kodu maadhiri izhuthuvitturukaan....adha ninaicha thaan kaduppa varuthu.
@vidhya,viralula thaane koodu pottan.
nethiyila podaliyaa? :) LOL (jus kidding)
@arjun, ennapa, next post podaliyaa? he hee, nan posted..
Krk - thanks :)
Vidhya - romba thanks pa :)..
Yow captain-ku thaan vote potinga?
Ambi - next post after election results :P..
Will read ur post :)
7 aam numberukke emadhu vote.
captain vaazhga !!!
Vidhya -- athuuuu :)..Captain valga :)
super appu!
arasiyal vaazhkaila... :P
(doubt: aana, sonna padi avanga mudichirundha, anti climax aagi irukkume?!)
Viji - yaar sonnapadi? In this story - kamalkanth is the Aiyya who calls the guys to hit him. :)..
Yeah aiyya arasiyala irunthu nadichitu irunthaar - kamalkanth nadichikondu arasiyal vaathi aitaar is the moral of the story :)..
Anyway, I am happy now :)
I understood that Arjuna...
He called and asked the guys to "kadhaya mudichufy".... what if they carried that out to perfection??
Viij - yeah even I was thinking abt it when I wrote it - but intha kalathula - who is carrying out the task properly :))..ok serious - if u c kamalkanth knew that he was going to be attacked right..so he culd have taken some precautionary step to save his life somehow..so he culd have arranged something to save him when he gets hit..he culd have stepped up his security such that the attack is minimal..but incase he was shot - then he wuld be dead..maybe he thought it was a risk worth taking :)..something on those lines :)..a good question :)..
Post a Comment
<< Home