தங்கச்சி பாப்பா
(Check comment (1) for tanglish..)
3 வருடங்களுக்கு முன்...
"எனக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாம் - எனக்கு பிடிக்கல" - தன் வீட்டில் புதிதாக பிறந்த தங்கச்சி பாப்பாவை பாத்துவிட்டு அழுது கொண்டே room-க்குல் ஓடினான் 3 வயது அப்பு..அம்மா தன்னிடம் மட்டும் செலுத்திய அன்பு இப்பொது தங்கச்சி பாப்பாவுக்கும் செலுத்துகிறாள் என்ற possessiveness அவனுக்கு..
இன்று..
"பாபு, என் தங்கச்சி பாப்பாவுக்கும் ஒரு chocolate குடுடா" - என்றான் தன் பிறந்த நாளுக்காக அப்புவுக்கு chocolate கொடுத்து கொண்டு இருந்த பாபு-விடம்.."இன்னைக்கு தங்கச்சி பாப்பா வந்துடும்னு எங்க அம்மா சொன்னாங்கடா - அவளுக்கு இந்த chocolate ரொம்ப புடிக்கும்டா பாபு." "இந்தாடா அப்பு, தங்கச்சி பாப்பாவுக்கும் குடுடா" என்று இரண்டு chocolate-களை கொடுத்தான் பாபு.."அப்பு - உனக்கு தங்கச்சி பாப்பானா ரொம்ப புடிக்குமா?" "ஆமாட பாபு.." எவ்வளவு புடிக்கும்?" "ரொம்ப" என்று தன் கைகளை இரு பக்கமும் நீட்டினான்.
2 வருடத்துக்கு முன்..
"அச்சசோ, அழாதே மா.." என்று அழுதுகொண்டு இருந்த பாப்பாவிடம் தன் அம்மா கூறிக்கொண்டு இருக்கிறதை பாத்து கதவடியில் ஒலிந்து கொண்டு சிரித்தான் அப்பு - கையில் ஒரு கூர் pencil-உடன்..
இன்று..
"பாபு, நாளைக்கு leave-டா..நாளைக்கு full-ஆ நான் தங்கச்சி பாப்பாவோட தான் விளையாட போரேன்டா". "அப்பு - நானும் வாரன்டா..எனக்கும் உன் தங்கச்சி பாப்பாவை ரொம்ப புடிக்கும்டா". "பாபு இல்லடா, எங்க அப்பா என்னையும் தங்கச்சி பாப்பவையும் எங்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாருடா..அதனால நீ வீட்டுக்கு வரவேணாம்டா" என்றான் அப்பு, தன் தங்கச்சி பாப்பா தன்னுடன் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில்..
இரண்டு வாரத்துக்கு முன்..
"அம்மா எனக்கு ரொம்ப வலிக்குதுமா" என்றான் அப்பு அழுது கொண்டு.."இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், மரத்துல ஏராதேனு, இப்பொ பாத்திய, கீழே விழுந்து, உன் காலை உடைச்சுகிட்டே" என்றாள் அம்மா, படுத்துக் கொண்டு இருந்த அப்புவுக்கு balm தடவி கொண்டே..பக்கத்தில் தங்கச்சி பாப்பா அப்புவை பாத்து கொண்டு இருந்தாள்.."சரி - நான் இப்போ போய் உனக்கு சாப்பிடரத்துக்கு எதாவுது எடுத்திட்டு வாரேன்டா, நீ படுத்துகோ கண்ணா" என்று சொல்லியவாரே அறையை விட்டு சென்றாள் அம்மா. அவன் கண்கள் மூடும் போது, தன் கால்களை யாரோ தடவுவது போல இருந்தது...விழித்தான் அப்பு..அவன் கால்களை அழுது கொண்டே தடவி கொண்டு இருந்தால் தான் எப்பொதும் வெருத்த தங்கச்சி பாப்பா..அவன் கண்களை மீண்டும் மூடினான்..அவன் மீண்டும் அழுதான் - ஆனால் வலியில் அல்ல..
இன்று
"வீடு வந்துடுசுடா, நான் இறங்கிக்கிறேன்..bye டா பாபு" என்று van-ஐ விட்டு கீழே இறங்கி தன் வீட்டுக்குள் ஓடினான்.."பாப்பா", "தங்கச்சி பாப்பா" என்று வீட்டுக்குள் தேடினான். "அம்மா, தங்கச்சி பாப்பா வந்துட்டாளா மா" என்றான் அம்மாவிடம்..பதில் வரவில்லை...தன் school bag-ஐ கலட்டிவிட்டு, வாசல்லுக்கு ஓடி gate அருகில் சென்றான்..தன் pocket-இல் இருக்கும் chocolate-ஐ பார்த்தான்..தன் தங்கச்சி பாப்பாவுக்காக காத்து நின்றான்..
அப்பு வாசலில் காத்து கிடக்க - வீட்டின் பூஜை அறையில் - தங்கச்சி பாப்பா சிரித்து கொண்டு நின்றாள் - படமாக.

35 Comments:
3 varudangaluku mun...
"enakku intha thangachchi paappaa veenaam - enakku pidikkala" - than veettil puthithaaga pirantha thangachchi paappaavai paathuvittu azhuthu konde roomu-kul odinaan 3 vayathu appu..ammaa thannidam mattum seluththiya anbu ippothu thangachchi paappavukkum seluththukiraaL enra possessiveness avanukku..
inRu..
"baabu, en thangkachchi paappaavukkum oru chocolate kududaa" - enraan than pirantha naalukkaaga appuvukku chocolate koduththu kondu iruntha baabu-vidam.."innaikku thangachchi paappaa vanthudumnu enga ammaa sonangadaa - avalukku intha chocolate romba pudikkumdaa baabu." "inthaadaa appu, thangachchi paappaavukkum kududaa" enru irandu chocolate-kalai koduththaan baabu.."appu - unakku thangachchi paappaanaa romba pudikkumaa?" "aamaada baabu.." evvaLavu pudikkum?" "romba" enRu than kaikaLai iru pakkamum neettinaan.
2 varudaththukku mun..
"achchachoo, azhaathey maa.." enRu azhuthukoNdu iruntha paappaavidam than ammaa kuuRikkoNdu irukkiRathai paaththu kathavadiyil olinthu koNdu siriththaan baabu - kaiyil oru kuur pencil udan..
inRu..
"babu, naaLaikku leave-daa..naaLaikku full-aa naan thangachchi paappaavooda thaan viLaiyaada poorendaa". "baabu - naanum vaarandaa..enakkum un thangkachchi paappaavai romba pudikkumdaa". "baabu illadaa, engga appaa ennaiyum thangachchi paappavaiyum engga maamaa veettukku kuuttittuu poyiduvaarudaa..athanaala nee veettukku varaveNaamdaa" enRaan baabu, than thangachchi paappaa thannudan mattum thaan viLaiyaada veeNdum enRa eNNaththil..
iraNdu vaaraththukku mun..
"ammaa enakku romba valikkuthumaa" enRaan baabu azhuthu koNdu.."ithukkuththaan naan appavee sonneen, maraththula Eraathenu, ippo paaththiya, kizhe vizhunthu, un kaalai udaichchukittee" enRaaL ammaa, paduththuk koNdu iruntha appuvukku balm thadavi koNde..pakkaththil thangkachchi paappaa appuvai paaththu koNdu irunthaaL.."sari - naan ippo poyi unakku saappitaraththukku ethaavuthu eduththittu vaarendaa, nee paduththuko kaNNaa" enRu solliyavaaree aRaiyai vittu senRaaL ammaa. avan kaNkaL muudum poothu, than kaalkaLai yaaroo thadavuvathu pola irunthathu...vizhiththaan appu..avan kaalkaLai azhuthu koNde thadavi koNdu irunthaal thaan eppothum veruththa thangkachchi paappaa..avan kaNkaLai meeNdum muudinaan..avan meeNdum azhuthaan - aanaal valiyil alla..
inRu
"veedu vanthuduchudaa, naan iRangkikkiRen..bye daa baabu" enRu vanai vittu keelae iRanggi than veettukkuL oodinaan.."paappaa", "thangachchi paappaa" enRu veettukkuL thedinaan. "ammaa, thangachchi paappaa vanthuttaaLaa maa" enRaan ammaavidam..pathil varavillai...than school bag-ai kalattivittu, vaasallukku odi gate arukil senRaan..than pocket-il irukkum chocolate-ai paarththaan..than thangachi paapuvukaka kaaththu ninRaan..
appu vaasalil kaatthhu kidakka - veetin puujai aRaiyil - thangkachchi paappa siriththu koNdu ninRaaL - padamaaga.
Parvati - thanks a lot :)..Hmm, something without a sad ending..Ive got to think :)..That too with a twist - lemme think :)..once again thanks Parvati :)
I dont like tragedies :-(
But, it is indeed possible to see not only stories, but even real(?) life happenings stoically.
I usually get involved in the movie / story or even in what I study or work (which is total antithesis of nish-kamya-karma (duty without expecting results)). This creates tremendous passion in what I do and that in turn creates terrific highs on success and unbelievable lows on failures.
Coming to the point, people told me that I would feel bad towards the end of the movie 'Kal Ho Na Ho'. Just as a challenge, I went to the movie and kept repeating it is the movie and I see it in the screen and had total detachment in the movie, but I still observed the movie, every scene of it.
Then I was reminded that the whole world is indeed a movie, directed by 'Sri Ranganatha Swamy' (Rangam => Stage and Natha => Lead). He directs the whole show. When we see life as a cinema directed by Ranganatha Swamy, I noted that there are no highs and lows at all. We just play our parts. Due to insufficient Sadhana, I am unable to remain in that Bhava for a decent period of time and am back to untamed self. (as in jiva tainted by ego, not the Self as described by Sri Ramana)
This is also called the 'Aadhara and the Aadheya' the foundation and the projected. The Brahman is the basis and we all appear to be because of Maya. The Brahman alone exists.
These kinds of comments may prevent Arjuna from writing tragedies in future :-)
Regards
Sriram
Thanks Radhika - I hope u managed to read the tanglish part :)
Sriram - LOL - I am laughing here at ur comment :))..
Sriram - South Korea-la ethavuthu ashramam arambichitiya? :))..yow ur such a detached soul :)..me so emotionally attached - and u r the best person to know me..u know I think in morbid terms - death, sickness..typical director Bala type..I luv emotion..I luv crying..I luv sadness..But I do luv happiness too :)..Ok next time I will put up a funny story :)..
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
nalla eluthirukenga arjuna, very sad ending. pavam antha apu, thankachi mala naraiya pasam vachitan.
Thanks a lot jeevan :)..jeevan - neenga ippadi sonnathey en kathaiku vetri :)
arjun most of your stories have asad ending..please write one with happy ending...but to tell the truth i jus love it...romba pudichirukku...rombbbbbbbbba
hey thanks Shuba :) - infact I think this is the best story I have ever written - I myself felt very emotional when I wrote it..I was visualising the entire process..and I was bit over emotional at the end of it..u wuldnt believe something..my sister cried :P lol
Ok my next story will be somewhat inspirational..no more sad endings :)
a touching story....
u wont believe me -- i guessed the ending correctly when i started reading the story.
but no more sad endings pls....... :-(
i too had younger brother, but he s no more alive. ur story jus reminded him.
Arjuna- Excellent narration! But, how dare you write a story that has a tragic end? nan vara vendam na direct'a sollidunga, ipdi thorathi adikkadhinga :(
Anyway, enna oru aacharyam, I thought of blogging abt brother-sister relationship too! :)
Veda - mirka nandri :)..intha kathaila vaara appu characterum naanum ondre :)...
Vidhya - romba thanks pa...I am really sry for bring ur sad memories..thaarani didnt tell me abt it..I am very sry pa :(..I didnt know about ur brother..ennaku ippo romba kavalaya iruku..but see there is a brother here..so dont worry - ok va..naan eppothume iruken..Main hoon na :)..
Viji - romba thanks pa :)..ok no more tragic ends..I guarantee..en room-ai saturday sudukadu mathri vasanai vanthuduchu..I was thinking abt loads of stories with death :))..so I think I am trying to focus on some other issue..
hi arjuna,
unga story vaasichithu romba kavalaiya pochu.neenga soneenga unga sis cried nu.unga sis um ungala maadiriye soft hearted person pola.even i was in the verge of crying.tooooooo gud.it was like reading a siru kadai in kumudam.gud narration as viji said.
cheers,
sruthi
cha........enna appadiye emotionala feel panna vachuteenga -- annanu solli. feeling gr8 now.
rhombha thanks...
edhukku sorry? ur story s superb.......
enakku ippo oru unmay therinjaaganum ( mudhal mariyaadhai style ).
yaar andha sruthi...? engeyo ketta kural maadhiri irukku. soft hearted person appadinu unga sistera rhombha pugazhndhhirukaanga.
Shruthi - as Vidhya said - ennakum oru unmai therinjiganum..y r u pugalifying my sister? ungaluku en sister-a theriyuma enna? lol
Vidhya - jolly-a irunga..I know abt u very well..dont worry abt anything ok va :)..inimae only jolly posts..no sentis.. :)
Vidhya - ippadi ennaku adikadi anonymous comments varuthu..pala naal thirudan oru naal aga paduvaan :))
correct correct.......
adhu thirudano illa thirudiyo ?
yaar kanda? :-)
amma sruthi un adutha comment eppo ma?
paarungalen adhuvum ungala vida unga sistera thaan overa pugazharaanga avanga.
ok anna.......
naan yen worry panna porein --- ippadi oru nalla superb anna kidaichirukkumbothu.... sari andha anonymous yaarunu therinjutha?
Vidhya - sari sari - paavam antha thirudan/thirudi :))..avangaluku en sister thaan role model pola :))
antha anon-ai kandu pidikirathuku naan scotland yard-ai ketirukiren..sikiram kandu pidichiduvaanga :P lol
Parvati, romba sry :)..I was planning to write about it..then saturday night suddenly something interesting happened..I am going to write abt it in my next post..I will put up a post before I leave to London this friday..:)..
hey chance-e illa, sema touching...beautiful flow of language and story. Kudos! :)
hi arjuna
nalla kathay eluthy irukuringa.
realy superb story but mudivu than kavalaya iruku.
mathavangala party therilla but ennaku nambikay iruku kudha pirantha brothers or sisters mella irukura paasam and anbhu is something special.
keep writting nice stories.
Shanmugappriya.
Usha - romba thanks pa :)
Romba nandri shanmugapriya :) - inimae soga kathai ellam elutha maten :)
appadi, pop-up disabled. now i'll comment more! :P
u better do Viji :P lol
You 've got very good flow but i don't like this story.:(
Gopalan - mirka nandri :)
Post a Comment
<< Home